Flash News - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 23.3.19 அன்று நடை பெற இருந்த குறுவளமையப் பயிற்சி (CRC) தேதி மாற்றம் - இயக்குநர் செயல்முறைகள்!


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 23.3.19 அன்று நடை பெற இருந்த  குறுவளமையப் பயிற்சி (CRC) தேதி மாற்றம்:

50 விழுக்காடு ஆசிரியர்களுக்கு
22. 3.19 (வெள்ளி) அன்றும்

மீதமுள்ள 50 விழுக்காடு ஆசிரியர்களுக்கு
23. 3.19 (சனி) அன்றும் வழங்கப்பட உள்ளது.

ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களுக்கு இக்குறுவளமைய பயிற்சி (CRC)லிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments