தமிழக அரசில் 422 சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆயா பணியிடங்கள் (Tamilaga ArasuVelai2020)

 தமிழக அரசில் 422 சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆயா பணியிடங்கள் (Tamilaga ArasuVelai2020)

 

Arasu Velai, அரசுவேலை, அரசு வேலை, Tn Govt Jobs, Latest Govt Jobs, Arasuvelai Youtube,Arasuvelai,


காலிப்பணியிடங்கள்:

    அமைப்பாளர் - 158
    சமையல் உதவியாளர் - 264

வயது வரம்பு:

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்  குறைந்தது 21 வயது; அதிகபட்சம் 40 வயது

பழங்குடியினர் குறைந்தது 18 வயது; அதிகபட்சம் 40 வயது

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்>>> குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 40 வயது

மாற்றுத்திறனாளிகள்  குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 43 வயது

கல்வித் தகுதி:

    அமைப்பாளர்:

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சமையல் உதவியாளர்:

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெறாதவர்கள்.

பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் 24.09.2020 அன்று ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி ஆணையர்களுக்கு அனுப்ப வேண்டும்.  



மேலும் பல வேலை வாய்ப்புகளுக்கு நமது ArasuVelai Websiteல் கீழே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் :


1. 10th, 12th படித்தவர்களுக்கு.. தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரசு வேலைவாய்ப்பு !!

2. சத்துணவு அமைப்பாளர், சமையலர் : 817 காலி பணியிடங்கள் ஆட்சியர் தகவல் - எந்த மாவட்டத்தில் தெரியுமா ?

3. ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை! 


4. திருச்சி பெண்கள் சிறையில் அரசு வேலை (Arasu Velai)  


5. BE படித்தவர்களுக்கு ரூ.1,12,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை


6. ரூ.25000 சம்பளத்தில் அரசு வேலை(Arasuvelai)! யார் யார் விண்ணப்பிக்கலாம்?  


7. தமிழக அரசில் 422 சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆயா பணியிடங்கள் 


8. ரூ.31,000 சம்பளத்தில் சென்னையிலஅரசு வேலை

Post a Comment

0 Comments