ArasuVelai - தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்புகள் : சம்பளம் - ரூ. 1,40,000

ArasuVelai - தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்புகள் : சம்பளம் -  ரூ. 1,40,000

  தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு குறித்து இப்போது பார்க்கலாம்.


பதவிகள்:


1. பொது மேலாளர்,

2. துணை பொது மேலாளர்

காலிப் பணியிட வகை: இந்த வேலைவாய்ப்பானது 2 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் படுகின்றது.

அனுபவம்:

1. அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம், குறைந்தது பணி சார்ந்தது 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.


பயிற்சி: காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 5 வருடங்கள் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு நடத்தி அதன்மூலமே பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற காலிப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு முறையிலேயே தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 ஜனவரி 2019.

ஊதியம்: பொது மேலாளர்- மாத வருமானமாக ரூ. 1,40,000


துணை பொது மேலாளர்- மாத வருமானமாக ரூ. 1,25,000

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,

Humar Resources Development,

Tamil Nadu Mercantile Bank Ltd.,

Head Office, #57, VE Road

Thoothukudi- 628002 



ArasuVelai,Arasu Velai,அரசு வேலை,அரசுவேலை,ArasuVelai Vaippu, ArasuVelai 2020, ArasuVelai Youtube, ArasuVelai Whatsapp Group Link

Post a Comment

0 Comments