கால்நடை மருத்துவம், வேளாண்,நர்சிங் படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. 26 கல்லூரிகளில் உள்ள 10 ஆயிரம் இடங்களுக்கு அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பி.காம் மற்றும் அது சார்ந்த படிப்புகளுக்கும் வழக்கம் போல் அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4.40 லட்சம் இடங்கள் மாணவர்களுக்காக காத்திருக்கிறது