ArasuVelai - ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை

ArasuVelai - ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை

ArasuVelai

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 15

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

Geophysicist - 14
Service Officer - 01

கல்வித் தகுதி :

Geophysicist - M.A,M.Sc
Service Officer - B.E,B.Tech

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

Geophysicist - ரூ.45,000/-
Service Officer - ரூ.40,000/-

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக http://www.oil-india.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 21.09.2020 ம் தேதி காலை 08.00 மணிமுதல் காலை 10.00 மணிவரை நேர்காணலுக்கு வரவேண்டும்

நேர்காணல் நடைபெறும் இடம் : Walk in Interview Address: Oil India Limited, KG Basin Project 11-4-7, Nookalamma Temple Street, Ramaraopeta, Kakinada - 533004 Andra Pradesh, I NDIA.

தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க ArasuVelai.net ன் வாழ்த்துகள்

Post a Comment

0 Comments