ArasuVelai - M.Sc படித்தவர்களுக்கு ரூ.42 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

 ArasuVelai - M.Sc படித்தவர்களுக்கு ரூ.42 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

 நிர்வாகம் : Indian Institute Of Integrative Medicine (IIIM)

ArasuVelai


மேலாண்மை : மத்திய அரசுவேலை

பணி : மூத்த திட்ட உதவியாளர்

கல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Organic Chemistry, Ph.D. துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அரசு விதிமுறையின் படி வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.42,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :  www.iiim.res.in

விண்ணப்பப் படிவம் பெற :  www.iiim.res.in

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iiim.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2020 காலை 10.00 மணி

தேர்வு முறை : ஸ்கைப் / எம்எஸ் குழு / கூகிள் சந்திப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

    பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 750
    மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 450

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் ,விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iiim.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க ArasuVelai.net ன் வாழ்த்துகள்

Post a Comment

1 Comments