ரூ.31,000 சம்பளத்தில் சென்னையிலஅரசு வேலை ( ArasuVelai) !

 ரூ.31,000 சம்பளத்தில் சென்னையில் தமிழக அரசு வேலை (Tamilaga ArasuVelai) ! 

 

 நிர்வாகம் : தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

வயது வரம்பு :

    விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
    அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.31,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

பணி : Junior Research Fellow

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : M.Sc Analytical Chemistry, M.Sc Chemistry, M.Sc Organic Chemistry துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக nissiddha@gmail.com என்ற இணையதளம் மூலம் 13.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nischennai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும் 

 

மேலும் பல வேலை வாய்ப்புகளுக்கு நமது ArasuVelai Websiteல் கீழே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் :


1. 10th, 12th படித்தவர்களுக்கு.. தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரசு வேலைவாய்ப்பு !!

2. சத்துணவு அமைப்பாளர், சமையலர் : 817 காலி பணியிடங்கள் ஆட்சியர் தகவல் - எந்த மாவட்டத்தில் தெரியுமா ?

3. ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை! 


4. திருச்சி பெண்கள் சிறையில் அரசு வேலை (Arasu Velai)  


5. BE படித்தவர்களுக்கு ரூ.1,12,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை


6. ரூ.25000 சம்பளத்தில் அரசு வேலை(Arasuvelai)! யார் யார் விண்ணப்பிக்கலாம்?  


7. தமிழக அரசில் 422 சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆயா பணியிடங்கள் 


8. ரூ.31,000 சம்பளத்தில் சென்னையிலஅரசு வேலை

 

Post a Comment

0 Comments