ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை!

  ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை! 

 


நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சீனியர் மெக்கானிக்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

  

சத்துணவு அமைப்பாளர், சமையலர் : 817 காலி பணியிடங்கள் ஆட்சியர் தகவல் - எந்த மாவட்டத்தில் தெரியுமா ?



அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : குளிர்சாதன இயந்திரத்திற்கான துறையில் டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் குறைந்தது 8 வருட பணி அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://aiimsrishikesh.edu.in/aiims/# என்ற இணையதளம் மூலம் 17.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

 

10th, 12th படித்தவர்களுக்கு.. தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரசு வேலைவாய்ப்பு



விண்ணப்பக் கட்டணம் :

    உத்தரகண்ட் (டொமைசில்) யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ.1500
    Group C - ரூ.1000
    உத்தரகண்ட் டொமைசில் தவிர வேறு யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ. 3000
    Group C - ரூ. 2000
    எஸ்சி / எஸ்டி / பெண்கள் / ஓபிஎச் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aiimsrishikesh.edu.in/aiims/# அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். 

மேலும் பல வேலை வாய்ப்புகளுக்கு நமது ArasuVelai Websiteல் கீழே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் :


1. 10th, 12th படித்தவர்களுக்கு.. தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரசு வேலைவாய்ப்பு !!

2. சத்துணவு அமைப்பாளர், சமையலர் : 817 காலி பணியிடங்கள் ஆட்சியர் தகவல் - எந்த மாவட்டத்தில் தெரியுமா ?

3. ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை! 


4. திருச்சி பெண்கள் சிறையில் அரசு வேலை (Arasu Velai)  


5. BE படித்தவர்களுக்கு ரூ.1,12,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை


6. ரூ.25000 சம்பளத்தில் அரசு வேலை(Arasuvelai)! யார் யார் விண்ணப்பிக்கலாம்?  


7. தமிழக அரசில் 422 சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஆயா பணியிடங்கள் 


8. ரூ.31,000 சம்பளத்தில் சென்னையிலஅரசு வேலை

Post a Comment

0 Comments